தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.23,800/-

0
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை - மாத ஊதியம்: ரூ.23,800/-
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை - மாத ஊதியம்: ரூ.23,800/-
தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.23,800/-

திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, மாவட்ட நலச்சங்கம் ஆனது Data Manager, Data Entry Operator, Dental Assistant , Driver, Nurse, Assistant cum Computer Operator, Psychologist, Social Worker மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 61 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மாவட்ட நலச்சங்கம்
பணியின் பெயர் Data Manager, Data Entry Operator, Dental Assistant , Driver, Nurse, Assistant cum Computer Operator, Psychologist, Social Worker & Others
பணியிடங்கள் 61
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
DHS காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Data Manager, Data Entry Operator, Dental Assistant , Driver, Nurse, Assistant cum Computer Operator, Psychologist, Social Worker, Early Interventionist Cum Special Educator cum Social Worker, Physiotherapist, Audiometrician, Instructor for the Young Hearing impaired, OT Assistant, Radiographer, Palliative Care Worker, M DPH ultipurpose Hospital Worker/Sanitary Worker, Security, Attender cum Cleaner பணிக்கென மொத்தம் 61 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நலச்சங்க கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி, Post Graduate தேர்ச்சி அல்லது தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
DHS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழக சமூக பாதுகாப்பு துறையில் வேலை – சம்பளம்: ரூ.18,536/-

மாவட்ட நலச்சங்க ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.6,500/- முதல் ரூ.23,800/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DHS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடனுன் 14.10.2022-ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!