தமிழக சமூக பாதுகாப்பு துறையில் வேலை – சம்பளம்: ரூ.18,536/-

0
தமிழக சமூக பாதுகாப்பு துறையில் வேலை - சம்பளம்: ரூ.18,536/-
தமிழக சமூக பாதுகாப்பு துறையில் வேலை - சம்பளம்: ரூ.18,536/-
தமிழக சமூக பாதுகாப்பு துறையில் வேலை – சம்பளம்: ரூ.18,536/-

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சமூக பணியாளர்கள் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் தெரிந்து 20.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழக சமூக பாதுகாப்புத்துறை
பணியின் பெயர் சமூக பணியாளர்
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சமூக பாதுகாப்புத் துறை காலிப்பணியிடங்கள்:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூக பணியாளர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

சமூக பணியாளர் கல்வி தகுதி:

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய இளங்கலை பட்டம் (சமூகபணி, சமூகவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் பட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்) (10+2+3) முறையிலான கல்வி பயின்று; பட்டம் பெற்று குழந்தை தொடர்பான கள பணியில் பணி அனுபவம் மற்றும் கணினியில் பணியாற்ற திறன்பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

சமூக பணியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,536/- தொகுப்பூதியத்தில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு:

40 வயதிற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NLC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – B.E./B.SC முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் www.nagapattinam.tn.nic.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்.209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் – 611003 என்ற முகவரிக்கு 20.10.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!