மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) ஆனது Ayush Medical Officer, Dispenser, MPHW மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ரூ.48,330/- ஊதியத்தில் Company Secretary காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் || சூப்பர் வாய்ப்பு!

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Ayush Medical Officer, Dispenser, MPHW மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 36 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு, 12ம் வகுப்பு + DMLT, B.Sc, M.Sc, BCA, BBA, B.Sc, B.Tech, BAMS, Diploma, BS, MS, BUMS, D.Pharm என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.13,000/- முதல் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.04.2024 ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!