மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – 110 காலிப்பணியிடங்கள்!!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

செயல்திறன் மேலாண்மை இயக்குநரகம் எனப்படும் DGPM நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒப்பந்த அடிப்படையில் Additional Assistant Director பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DGPM
பணியின் பெயர் Additional Assistant Director
பணியிடங்கள் 110
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2024
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Additional Assistant Director பணிகளுக்கு என 110 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

AAD கல்வித்தகுதி:

மத்திய அரசுத் துறைகளில் இதற்கு முன்னர் பணிபுரிந்தவர்க இருக்கே வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.47,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,51,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை காணலாம்.

DGPM விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 05.06.2024 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபாலில் உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download DGPM AAD Notification Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!