DFCCIL பணியிட அறிவிப்பு 2019 – வெளியானது

0
DFCCIL பணியிட அறிவிப்பு 2019
DFCCIL பணியிட அறிவிப்பு 2019
DFCCIL பணியிட அறிவிப்பு 2019 

Dedicated Freight Corridor Corporation of India Limited ஆனது காலியாக உள்ள 52 Chief Controller/ Section Controller/SM/ASM பணியிடங்களை நிரப்புவதற்காண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்: 52

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு அதிகபட்சம் 63 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:
நேர்காணல் – விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் தேர்வானது 20.01.2020 மற்றும் 21.02.2020 அன்று நடைபெறும்.

Download Notification – Application Form

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!