GRI ஆட்சேர்ப்பு 2020 வெளியானது

0

GRI ஆட்சேர்ப்பு 2020 வெளியானது

காந்திகிராம் கிராமப்புற நிறுவனம் ஆனது பல்வேறு துறைகளில் விருந்தினர் / பகுதிநேர ஆசிரியர் பதவிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு, கல்வித் தகுதி, ஊதிய அளவு, தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்ப விவரங்கள் போன்ற அறிவிப்பு விவரங்களை எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி :

Master degree / Graduate Degree முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் தங்களது விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் அனுப்பலாம். கல்வித் தகுதி, பிறந்த தேதி, பணி அனுபவங்கள் போன்ற அனைத்து சான்றிதழ்களும் உத்தியோகபூர்வ முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பதாரர்கள் 09.01.2020 அன்று நடைபெற உள்ள நேர்முகத்தேர்வில் பங்கேற்க வேண்டும்

இடம்: ஜி.ஆர்.ஐ.யின் ஆசிரிய விருந்தினர் மாளிகை

தேதி: 09.01.2020 மற்றும் நேரம்: காலை 10.00 மணி

 

Official Site

Download Notification and Application Form

 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!