CDAC CCAT தேர்வு முடிவுகள் 2019
மேம்பட்ட கணினி வளர்ச்சி மையம் (CDAC) ஆனது கணினிமயமாக்கப்பட்ட பொதுவான சேர்க்கை சோதனை தேர்வினை (C-CAT) நடத்தியது. இந்த தேர்வுகளானது 08.12.2019 முதல் 15.12.2019 வரை நடைபெற்றது. தற்போது இந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதற்கான சேர்க்கையானது 27.12.2019 முதல் 06.01.2020 அன்று வரை நடைபெற இருக்கிறது. தேர்வர்கள் கீழேயுள்ள இனிய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
To Follow Channel – Click Here