DFCCIL ஆணையத்தில் Junior Manager வேலைவாய்ப்பு 2025 – 640+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

0
DFCCIL ?????????? Junior Manager ???????????? 2025 - 640+ ????????????????? || ???? ????????????!
DFCCIL ஆணையத்தில் Junior Manager வேலைவாய்ப்பு 2025 - 640+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

DFCCIL ஆணையத்தில் Junior Manager வேலைவாய்ப்பு 2025 – 640+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

Junior Manager, Executive, and Multi-Tasking Staff பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 642 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

DFCCIL காலிப்பணியிடங்கள்:

Junior Manager, Executive, and Multi-Tasking Staff பணிக்கென காலியாக உள்ள 642 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Manager: 03 vacancies

Executive: 175 vacancies

MTS: 464 vacancies

கல்வி தகுதி:

Junior Manager: Institute of Chartered Accountants of India or the Institute of Cost Accountants of India வில் CA/CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Executive (Various Disciplines):  60% மதிப்பெண்களுடன் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

MTS: 60% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DFCCIL வயது வரம்பு:

Junior Manager: குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 30

Executive: குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 30

MTS: குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 33

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு DFCCIL-ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer-Based Test (CBT) – Two stages (CBT 1 & CBT 2), Physical Efficiency Test (PET), Document Verification, Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!