ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

0
DFCCIL 2021 க்கான ஜூனியர் மேனேஜர் போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !!!
DFCCIL 2021 க்கான ஜூனியர் மேனேஜர் போஸ்ட் ஆட்சேர்ப்பு அறிவிப்பு !!!
ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

DFCCIL 2021ம் ஆண்டிற்கான Junior Manager and Below Executive / Head Constable  பதவிக்கான காலிப்பணி இடங்களை அறிவித்துள்ளது. இதற்கான கடைசி தேதி 10.01.2021. இதற்கான தகுதியும், திறமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India Limited
பணியின் பெயர் Junior Manager and Below Executive / Head Constable
பணியிடங்கள் 03
கடைசி தேதி 12.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணி இடங்கள்:
  • Junior Manager and Below Executive – 01
  • Head Constable – 01
DFCCIL தகுதி:

Junior Manager பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் மத்திய அல்லது மாநில அரசு ஊழியராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் நான்கு ஆண்டு வேலையில் ரூ.40,000 முதல் ரூ.140000 வரை ஊதியம் வாங்கி இருக்க வேண்டும்.

Below Executive / Head Constable  பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசு ஊழியராக இருக்க வேண்டும். ரூ.29,000 முதல் ரூ.91,000 வரை ஊதியம் வாங்கி இருக்க வேண்டும்.

DFCCIL  தேவையான முன் அனுபவம்:

DFCCIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே பாதுகாப்பு பணியில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அதிகார வரம்பின் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மேலாக. டி.ஜி.ஆர் ஊழியர்கள் மற்றும்  விண்ணப்பதாரர்கள் அதிகார வரம்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தல். DFCCIL இன் சொத்தை பாதுகாத்து, மாநில காவல்துறை / சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுதல்.

ஆர்.பி (உ.பி.) சட்டத்தின் கீழ் மற்றும் ரயில்வே சட்டத்தின் கீழ் டி.எஃப்.சி.சி.ஐ.எல் சொத்து அல்லது பொருட்களை திருட்டு வழக்குகளில் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொள்ளுதல் . குற்ற நுண்ணறிவை சேகரித்தல் மற்றும் பரப்புதல். விண்ணப்பதாரர் அதிகார வரம்பில் ஆய்வு நடத்தி  புள்ளிவிவரங்கள், பதிவுகள் மற்றும் கோப்புகளை பராமரித்தல் போன்றவை  மற்றும் சி.சி.டி.வி. கணினி அறிவு போன்றவற்றில் தேவையான முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

DFCCIL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

DFCCIL-ன் அதிகாரப்பூரவ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப்படிவத்தினை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு தபால் முறையில்  12.01.2021ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

DFCCIL பணி சம்பந்தமான மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணைய தளத்தை அணுகலாம்.

Application form and Official Notification for DFCCIL recruitment 2021

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!