BE/B.Tech முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !

0
BE,B.Tech முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !
BE,B.Tech முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !

BE/B.Tech முடித்தவர்களுக்கு
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 !

தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் (AU) காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Field Assistant ஆகிய பணிகள் காலியாக உள்ளன. இந்த பணியிடம் குறித்த அறிவிப்பானது தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பதிவு செய்வதற்குரிய தகுதிகள் மற்றும் தகவல்களை அதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Anna University 
பணியின் பெயர் Junior Research Fellow & Field Assistant
பணியிடங்கள் 04
கடைசி தேதி  11.01.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Junior Research Fellow & Field Assistant பணிகளுக்கு என தலா 02 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது..

AU வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-37 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

Anna University கல்வித்தகுதி :
  • Junior Research Fellow – Environmental Engineering/ Environmental Management பாடங்களில் ME தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Environmental Science/ Soil Science/ Agricultural Microbiology/ Applied Chemistry/ Earth Science பாடப்பிரிவுகளில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Field Assistant – Civil/ Environmental/ Agricultural & Irrigation ஆகியவற்றில் BE/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Agricultural Science/ Environmental/ Microbiology/ Chemistry/ Earth Science ஆகியவற்றில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.22,000/- வரை பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 11.01.2021 அன்றுக்குள் இயக்குனர், சுற்றுச்சூழல் ஆய்வு மையம், பொறியியல் கல்லூரி கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை-600025 என்ற முகவரிக்கு Bio-Dataவை தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!