ITI முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பணிகள் 2021 – 150 காலியிடங்கள் !!

0
ITI முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பணிகள் 2021 - 150 காலியிடங்கள் !!
ITI முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பணிகள் 2021 - 150 காலியிடங்கள் !!
ITI முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பணிகள் 2021
150 காலியிடங்கள் !!

தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடம் குறித்த அறிவிப்பான் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பதிவு செய்வதற்குரிய தகுதிகள் மற்றும் தகவல்களை அதன் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் DRDO
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 150
கடைசி தேதி 05.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
  • Graduate Apprentice – 80
  • Diploma Apprentice – 30
  • Technician Apprentice – 40
DRDO வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-37 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

DRDO கல்வித்தகுதி :
  • Graduate Apprentice – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Diploma Apprentice – ஏதேனும் ஒரு Engineering பாடப்பிரிவில் Diploma in தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Technician Apprentice – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 9Various Trades) ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

மத்திய அரசு தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

DRDO விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 02.01.2021 முதல் 05.01.2021 வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் பின்னர், 29.01.2021 அன்றுக்குள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

DRDO Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!