DFCCIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

0
DFCCIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
DFCCIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
DFCCIL ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Civil, Electrical, S&T, OP&BD Department ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் Civil, Electrical, S&T, OP&BD Department
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2023, 02.11.2023, 03.11.2023, 17.10.2023, 05.12.2023, 06.12.2023, 19.12.2023, 29.12.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
DFCCIL காலிப்பணியிடங்கள்:

Civil, Electrical, S&T, OP&BD Department-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Department தகுதி:

ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DFCCIL வயது வரம்பு:

65 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Department ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு DFCCIL-ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

TMB வங்கி Probationary Clerks வேலைவாய்ப்பு 2023 – 72 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.10.2023, 02.11.2023, 03.11.2023, 17.10.2023, 05.12.2023, 06.12.2023, 19.12.2023, 29.12.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!