தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை திடீர் சரிவு – சவரன் ரூ.44,120க்கு விற்பனை!!

0
தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை திடீர் சரிவு - சவரன் ரூ.44,120க்கு விற்பனை!!
தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை திடீர் சரிவு - சவரன் ரூ.44,120க்கு விற்பனை!!
தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை திடீர் சரிவு – சவரன் ரூ.44,120க்கு விற்பனை!!

நவராத்தியை தொடர்ந்து இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.120குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

இந்தியாவில் பங்குசந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்கத்தை பொறுத்தே உள்நாட்டில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் நவராத்திரி துவங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலை சில நாட்களாகவே கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6000க்கும், சவரனுக்கு ரூ.48,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே போல, 22கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5530க்கும், சவரனுக்கு ரூ.44,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதாவது, இன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15குறைந்து ரூ.5985க்கும், சவரனுக்கு ரூ.120குறைந்து ரூ.47,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Uber, Ola ஓட்டுனர்கள் 2 நாட்களாக போராட்டம் – மதுரை, திருச்சி, கோவையிலும் நடத்த முடிவு!!

அதே போல, 22கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15குறைந்து ரூ.5515க்கும், சவரனுக்கு ரூ. 120குறைந்து ரூ.44,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.77.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 50காசுகள் குறைந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!