இந்திய வருமான வரித்துறையில் வேலை – சம்பளம்: ரூ.218200/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்திய வருமான வரித்துறையில் வேலை - சம்பளம்: ரூ.218200/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய வருமான வரித்துறையில் வேலை - சம்பளம்: ரூ.218200/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய வருமான வரித்துறையில் வேலை – சம்பளம்: ரூ.218200/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள Competent Authority & Administrator {Group ‘A’ Gazetted} பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் தெரிந்து 31.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய வருமான வரித்துறை
பணியின் பெயர் Competent Authority & Administrator {Group ‘A’ Gazetted}
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
வருமான வரித்துறை காலிப்பணியிடங்கள்:

Competent Authority & Administrator {Group ‘A’ Gazetted} பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரங்கள்:

சுங்க ஆணையர் அல்லது மத்திய கலால் ஆணையர் அல்லது வருமான வரி ஆணையர் அல்லது இந்திய அரசின் இணைச் செயலர் பதவிக்கு குறையாதவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Follow our Instagram for more Latest Updates

Administrator சம்பள விவரம்:

Competent Authority & Administrator பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Level 14 ன் படி, மாதம் ரூ.144200-218200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள அதிகாரிகளின் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.01.2023 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!