தேசிய நெடுஞ்சாலை துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தேசிய நெடுஞ்சாலை துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேசிய நெடுஞ்சாலை துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தேசிய நெடுஞ்சாலை துறையில் தேர்வில்லா வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது Road Safety Experts பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Road Safety Experts
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.1.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NHAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Road Safety Experts பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Road Safety Experts கல்வி தகுதி:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • design, construction and maintenance of Roads ஆகியவற்றில் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

NHAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CBI மத்திய புலனாய்வு பணியகத்தில் ரூ.39,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
Road Safety Experts ஊதிய விவரம்:
  • Fee for site visit or meeting at site – Rs. 25,000/- per day
  • Fee for meeting not at site – Rs. 10,000/- per day
  • Lodging & Boarding during site visit – Rs. 10,000/- per day (Metro Cities) or Rs. 7,500/- per day (in other cities) or Rs. 3,000/- per day (own arrangement)
  • Fee for preparation of inspection report – Rs. 30,000/- (Lump-sum), per project upto 100 km / Rs. 50,000/- (Lump-sum), per project more than 100 km
  • Fee for preparation of follow up compliance report – Rs. 10,000/- (Lump-sum)
  • Local conveyance – As per actual, but not exceeding Rs 2000/- per day
NHAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Download Application Form 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!