CBI மத்திய புலனாய்வு பணியகத்தில் ரூ.39,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
CBI மத்திய புலனாய்வு பணியகத்தில் ரூ.39,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
CBI மத்திய புலனாய்வு பணியகத்தில் ரூ.39,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
CBI மத்திய புலனாய்வு பணியகத்தில் ரூ.39,100/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய புலனாய்வு பணியகமான சிபிஐ ஆனது Executive Engineer பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து தபால் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CBI மத்திய புலனாய்வு பணியகம்
பணியின் பெயர் Executive Engineer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
CBI மத்திய புலனாய்வு பணியக காலிப்பணியிடங்கள்:

Executive Engineer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Engineer வயது வரம்பு:

விண்ணப்பத்தின் இறுதித் தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

Executive Engineer கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினியரிங் அல்லது அதற்கு இணையான பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்பார்வையாளர் பதவியில் சிவில் இன்ஜினியராக ஏழு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.51,000/- ஊதியத்தில் NIOS- வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
CBI சம்பள விவரம்:

Executive Engineer – ரூ.15600/- முதல் 39100/-

CBI Engineer தகுதி விவரங்கள்:

உதவி நிர்வாகப் பொறியாளர் பதவியில் ஐந்தாண்டு பணி அல்லது அதற்கு இணையான பதவியில் அல்லது உதவிப் பொறியாளர் அல்லது எமிவலன்ட் பதவியில் எட்டு ஆண்டுகள் சேவை புரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!