மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை - சம்பளம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை - சம்பளம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Consultant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Delhi Development Authority எனப்படும் DDA ஆனது சமீபத்தில் வெளியிட்டது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree / Master Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.65,000/- மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Consultant பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree / Master Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.65,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகத்தில் மாதம் ரூ. 67,700/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected]. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 09.08.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!