ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 03, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 03, 2019

மே 3 – உலக பத்திரிகை சுதந்திர தினம்

  • 2019 தீம் “Media for Democracy: Journalism and Elections In Times of Disinformation”
  • ‘வாகன்’ தரவுத்தளத்தில் உயர் பாதுகாப்புப் பதிவு தட்டை (ஹெச்.எஸ்.ஆர்.ஆர்) ஒருங்கிணைக்காததற்காக, அனைத்து மோட்டார் வாகனங்களுக்கான பதிவு சான்றிதழ் வழங்கல் (RC) நிறுத்தப்பட்டன.
  • சர்வதேச விமான நிறுவனங்கள் அடுத்த மூன்று மாதங்களில் இந்தியாவில் முதன்முதலாக விமானங்களில் இணையதளத்தை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
  • ‘வேதாந்த தேசிகன்’ நினைவுத் தபால்தலைகளை 750வது பிறந்த நாள் விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
  • குவைத்- நாட்டைச் சார்ந்த ஜஸீரா ஏர்வேஸ், இந்தியா இருதரப்பு ஒப்பந்தம் மூலம் வாரத்திற்கு 12,000 இடங்களை அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளது.
  • வி.ஐ.டி. ஸ்பானிஷ் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்.
  • CSL மற்றும் இந்திய கடற்படை இடையே 6,311 கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு கப்பல்களை கட்ட ஒப்பந்தம் கையெழுத்து.
  • 2019 ஆம் ஆண்டில் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை அதிகரித்துளளது.
  • JSW குழு 42,000 கோடி ரூபாய் மதிப்பிலான JSW பெயின்ட்ஸ் அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டில் பெயிண்ட் வணிகத்தில் JSW களமிறங்கியுள்ளது.
  • ஆசியாவின் மிகப் பெரிய உள்ளடக்க மார்க்கெட்டிங் நிகழ்வு CMS ஆசியா மும்பையில் நடைபெறுகிறது.
  • இந்தியாவின் இராணுவ செலவினம் 2018 ல்1% உயர்ந்துள்ளது.
  • இந்திய விமானப்படையின் ஆபரேஷன் ‘கிழக்கு அண்டை நாடு’ [eastern neighbour].
  • PayPal இந்தியாவில் கூகுள் ஸ்மார்ட் லாக் [Google Smart Lock] உடன் ஒன் டச்சை ஒருங்கிணைக்கிறது.
  • நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்எஸ் பிரனோய் காலிறுதிக்கு முன்னேறினார்.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!