இந்திய மாநிலங்கள் மற்றும் மாநில அந்தஸ்து பெற்ற நாள்

0

இந்திய மாநிலங்கள் மற்றும் மாநில அந்தஸ்து பெற்ற நாள்

 

TNPSC Group 4 OnlineTestSeries 2019

 

TNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

இந்திய அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்

இங்கு இந்திய மாநிலங்கள் மற்றும் அவை மாநில அந்தஸ்து பெற்ற நாள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் மிக முக்கியமான பாடகுறிப்பாகும். போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

இந்திய மாநிலங்கள் மற்றும் மாநில அந்தஸ்து பெற்ற நாள் video – கிளிக் செய்யவும்

வ.எண் மாநிலம் மாநில அந்தஸ்து பெற்ற நாள்
1அசாம்1950, ஜனவரி 26
2பீகார்1950, ஜனவரி 26
3ஜம்மு மற்றும் காஷ்மீர்1950, ஜனவரி 26
4ஒடிசா1950, ஜனவரி 26
5தமிழ்நாடு1950, ஜனவரி 26
6உத்திரப்பிரதேசம்1950, ஜனவரி 26
7மேற்கு வங்கம்1950, ஜனவரி 26
8ஆந்திரப் பிரதேசம்1953, அக்டோபர் 1
9கர்நாடகா1956, நவம்பர் 1
10கேரளா1956, நவம்பர் 1
11மத்தியப் பிரதேசம்1956, நவம்பர் 1
12ராஜஸ்தான்1956, நவம்பர் 1
13குஜராத்1960, மே 1
14மகாராஷ்டிரா1960, மே 1
15நாகாலாந்து1963, டிசம்பர் 1
16அரியானா1966, நவம்பர் 1
17பஞ்சாப்1966, நவம்பர் 1
18ஹிமாச்சல பிரதேசம்1971, ஜனவரி 25
19மணிப்பூர்1972, ஜனவரி 21
20மேகாலயா1972, ஜனவரி 21
21திரிபுரா1972, ஜனவரி 21
22சிக்கிம்1975, மே 16
23அருணாச்சல பிரதேசம்1987, பிப்ரவரி 20
24மிசோரம்1987, பிப்ரவரி 20
25கோவா1987, மே 30
26சத்தீஸ்கர்2000, நவம்பர் 1
27உத்தரகண்ட்2000, நவம்பர் 9
28ஜார்கண்ட்2000, நவம்பர் 15
29தெலுங்கானா2014, ஜூன் 2

PDF பதிவிறக்கம் செய்ய

Download Banking Awareness PDF

Download Static GK PDF in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்
Telegram சேனலில் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!