ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மே 19 & 20, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மே 19 & 20, 2019

  • மே 20 –  உலக தேனீ தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • தெற்கு டெல்லி நகராட்சி, மாநகராட்சி கழிவு பொருட்களை பிரிதல் பிரச்சாரத்தை தொடங்கியது.
  • உலக அருங்காட்சியக தினத்தை நினைவுகூறும் வகையில் புகைப்பட கண்காட்சியை வேலூர் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
  • RISAT-2B, செயற்கைகோள் வரும் மே 22, தேதியன்று ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவப்படுகிறது.
  • அச்சுதானந்த திவிவேதியின் மூன்று நிமிட குறும்படமான Seed Mother கேன்ஸ் திரைப்பட விழாவில்  சர்வதேச பிரிவில் மூன்றாவது பரிசு பெற்றது.
  • சிங்கப்பூரில் மே 16 முதல் மே 22 வரை நடக்கவிருக்கவுள்ள சிம்பெக்ஸ் 2019 இல் இந்திய கப்பல்களான கொல்கத்தா மற்றும் சக்தி பங்கேற்கவுள்ளது.
  • கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதியாகும் எஃகு மற்றும் அலுமினிய உலோகங்கள் மீது அமெரிக்க வரிகளை உயர்த்தியுள்ளது.
  • ஜப்பானில் ஓட்டுநரில்லா டிராக்டர் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது
  • பிஜிஏ சாம்பியன்ஷிப் போட்டியில் புரூக்ஸ் கோப்கா மிகச்சிறந்த சாதனையை படைத்தார்.
  • FIFA உலகக் கோப்பை 2022 நிகழ்ச்சியை 48 குழுக்களுக்கு விரிவுபடுத்துவதற்கான முடிவு எடுக்கப்படவுள்ளது.

Download PDF

நடப்பு நிகழ்வுகள் – மே 19 & 20 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!