ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 24 & 25, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 24 & 25, 2019

 1. மார்ச் 24 – உலக காசநோய் தினம், 2019ஆம் ஆண்டின் காசநோய் தின கரு – ‘It’s time’.
 2. மார்ச் 25 – அடிமை முறை மற்றும் அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தின் சர்வதேச நினைவு நாள். 2019ஆம் ஆண்டின் கரு: “Remember Slavery: The Power of the Arts for Justice”
 3. குரோஷியா, பொலிவியா மற்றும் சிலி ஆகிய மூன்று நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொழிமுறை பயணம் மேற்கொண்டார்.
 4. யுனிஸ்கோ உலக பாரம்பரியமாக டிரிபிடகாவை அறிவிக்க முன்மொழிவுகளை இலங்கை ஜனாதிபதி சமர்ப்பித்தார்
 5. தாய்லாந்தின் முதல் பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்தது
 6. நியூசிலாந்து பிரதம மந்திரி கிறிஸ்ட்சர்ச்சின் மசூதி தாக்குதல்களுக்கு உயர்மட்ட நீதிமன்ற விசாரணையை ஆணையிட்டர்
 7. WEF உலகளாவிய எரிசக்தி மாற்று குறியீட்டு, இந்தியா 76வது இடம், முதலாவது இடம் சுவீடன், 2வது சுவிட்சர்லாந்து, 3வது நார்வேநார்வே
 8. எச்.ஐ.வி. நோயாளிகளிடையே TB இறப்புகளில் இந்தியா 84% குறைத்துள்ளதாக ஐ நா குறிப்பிட்டுள்ளது
 9. டிஜிட்டல் பண வழங்கீட்டை ஆழப்படுத்த ஐந்து உறுப்பினர்களை கொண்ட குழுவை RBI நியமித்துள்ளது
 10. இத்தாலி, சீனா புதிய ‘பட்டு சாலை (Silk Road)’ ஒப்பந்தம்
 11. அமெரிக்க இராணுவம் ஒமன் துறைமுகங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் உடன்படிக்கை ஒப்பந்தம்.
 12. டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம், புது தில்லியில் ஒரு நாள் FinTech கூட்டத்தொடரை நிதி ஆயோக் ஏற்பாடு செய்தது.
 13. முதல் நான்கு கனரக சினூக் ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது
 14. சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டியில், இந்தியா மற்றும் தென் கொரியா இடையேயான இரண்டாம் சுற்று-ராபின் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்தது.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!