ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 10 & 11, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 10 & 11, 2019

  1. ஓபிசி–க்கு 27% இட ஒதுக்கீடு செய்ய மத்தியப் பிரதேச மாநில அரசு அவசரச் சட்டம்.
  2. நாகலாந்து முதல் சுற்று போலியோ தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தியது
  3. ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோரா அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறும்.
  4. பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் கூட்டாக வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்தனர்
  5. மதத்தின் மீதான கொள்கைகளை விமர்சனம் செய்த அமெரிக்காவிற்கு சீனா எதிர்ப்பு
  6. பரிமாற்ற விகிதங்கள் உட்பட, பல முக்கிய விஷயங்களில் சீனாவும் அமெரிக்காவும் ஒருமித்த உடன்பாட்டை எட்டியுள்ளன
  7. வட கொரியர்கள் ரப்பர் ஸ்டாம்ப் பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர்
  8. இந்தியா 2025க்குள் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்
  9. சூரத் மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
  10. மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் புதிய விசா ஒப்பந்தம்
  11. காஸியாபாதில் நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 50-வது உருவாக்கதின விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
  12. புல்வாமா வகை தாக்குதல், போரினால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைக்க இந்திய பாதுகாப்பு ஆய்வகம் ‘காம்பேட் மருந்துகளை’ உருவாக்கியது
  13. ஜனாதிபதி கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்
  14. பின்லாந்து ஹெல்சின்கியில் நடைபெறும் 38வது கீபீ குத்துச்சண்டை போட்டியில் 56 கிலோ பிரிவில் கவீந்தர் சிங் பிஷ்த் தங்கம் வென்றார்
  15. அமெரிக்காவில் நடைபெறும் இந்தியன் வெல்ஸ் ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் வெற்றி பெற்றார்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!