ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 11, 2019

0
ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 11, 2019
 • பிரதமர் ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஐந்து ஆண்டு திட்ட ஆவணம் தயாரிக்குமாறு வலியுறுத்தல்.
 • ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளிக்கும் ஐ.நா. திட்டம்.
 • மணிப்பூரைச் சேர்ந்த நபர் வாட்ஸ் அப்பில் பக்கை கண்டறிந்து, பேஸ்புக் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இணைந்தார்.
 • ஒடிசா பொது விநியோக முறையில் ராகி வழங்க திட்டம்.
 • கனடா நாட்டில் 2021ம் ஆண்டு முதல் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள் தடை
 • இரு சக்கர வாகனங்களுக்கு BS-VI விதிமுறைகளை வெளியிடப்பட்டன.
 • தூத்துக்குடியில் உள்ள வி.ஓ.சிதம்பரனார் போர்ட் டிரஸ்ட் CWC உடன் ஒப்பந்தம்.
 • IRSDC மற்றும் பிரெஞ்சு தேசிய இரயில்வே இடையே முத்தரப்பு உடன்படிக்கை ஒப்பந்தம்.
 • இந்த ஆண்டுக்கான கேரளாவின் லலிதகலா அகாடமி புகைப்பட விருதுக்கு மூக்குத்தலாவின் முகம்மது சபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
 • UEFA தேசிய லீக் போட்டியில் வெற்றி பெற்ற முதல் அணி போர்ச்சுகல் ஆகும்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 11, 2019 video – Click Here

 

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!