ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 01, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 01, 2019

 • ஜூன் 01 – உலகளாவிய பெற்றோர்கள் தினம். 2019 தீம் – “உங்கள் பெற்றோரை மதிக்க வேண்டும்”.
 • அசாம் அரசு கட்டணத் தள்ளுபடி திட்டத்தின் கீழ் பெற்றோர் வருமான வரம்பை உயர்த்தியது.
 • பீகார் அமைச்சரவை முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்காக 384 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 • மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
 • இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவின் மூத்த அதிகாரிகள் ஒரு திறந்த இந்திய பசிபிக் பகுதி அமைவதற்காக பாங்காக்கில் சந்தித்துப் பேசினர்.
 • பாகிஸ்தானிய தூதர்களுக்கு வழங்கிய சிறப்பு வரி விலக்கை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது.
 • தன்சானியாவில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்த நடைமுறை மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்க ஆப்பிரிக்கா வழிவகுக்கிறது.
 • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி [GDP] ஜனவரி-மார்ச் 2019 காலாண்டில் 5.8% வளர்ச்சியை எட்டியது, இது முழு ஆண்டு வளர்ச்சியை ஐந்து வருடத்தில் இல்லாத அளவிற்கு 6.8% மாக சரிந்துள்ளது.
 • இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 5 முதல் 9ம் தேதி வரை நிதியியல் கல்வியறிவு வாரமாக அனுசரிக்கிறது.
 • புதிய வரைவு கல்வி கொள்கையை HRD அமைச்சகத்திடம் கஸ்தூரிரங்கன் குழு சமர்ப்பித்தது.
 • சோனியா காந்தி – காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • பேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டருடன் இணைந்து உலகக்கோப்பை போட்டித்தகவல்களை வழங்கவுள்ளது ஐசிசி.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 1 2019

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!