ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 24 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 24 2019

ஏப்ரல் 24 – உலக ஆய்வக விலங்குகள் தினம் 2019

  • உலகின் 50 சிறந்த தலைவர்களின் பட்டியலில் 45வது இடத்தில் உள்ளார் அருணாச்சலம் முருகானந்தம்.
  • சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய உட்புற நீர்வீழ்ச்சி.
  • செவ்வாய் கிரகத்திற்கான யு.ஏ.இ.யின் ஹோப் ப்ரோப் திட்டம் 85% முடிவடைந்தது.
  • 2019ம் நிதி ஆண்டில் தோல் ஏற்றுமதி 8% அதிகரித்துள்ளது.
  • இன்ஃபோசிஸ் ஹவாய் கிளவுட் பார்ட்னர் நெட்வொர்க்கில் சேரத் திட்டம்.
  • ஆர்.பி.ஐ. ஸ்வாப் ஏலத்தில் அறிவிக்கப்பட்ட தொகைக்கு மேல் 3 மடங்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
  • புது தில்லியில் விவசாய மேம்பாட்டுக்கான தேசிய மாநாடு நடைபெற்றது.
  • நசிம் சைதி ஜெட் ஏர்வேஸ் குழுவில் இருந்து விலகினார்.
  • ஸ்ரீ ராஜேந்திர குமார் நாயக் 52வது பாதுகாப்புக் கணக்குகளின் புதிய பொது கட்டுப்பாட்டாளராக பொறுப்பேற்றார்.
  • ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
  • 4x400m கலப்பு ரிலே அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!