ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 21,22 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 21,22 2019

ஏப்ரல் 21 – தேசிய குடிமை பணிகள் தினம்

ஏப்ரல் 22 – உலக புவி தினம்

  • 2019 தீம்‘Protect Our Species’.
  • இந்திய அரசியலமைப்பின் கொங்கனி மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.
  • பெய்ஜிங்கில் இந்திய வெளியுறவு செயலாளர் ‘இருதரப்பு ஆலோசனை’.
  • ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்பவர்கள் மீதும் பொருளாதார தடை என அமெரிக்கா எச்சரிக்கை.
  • உக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி.
  • IISc குழு நேரடியாக புரதங்களை உயிரணுக்களில் செலுத்துகிறது.
  • 2019 ஆம் ஆண்டுக்கான கடற்படை தளபதிகளின் மாநாட்டின் முதல் பதிப்பு, ஏப்ரல் 23 முதல் 25 வரை புது தில்லியில் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகள் இந்திய பெருங்கடலில் ஒரு கூட்டு நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி நடத்தி வருகின்றன.
  • மான்டே கார்லோ டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் பேபியோ போக்னி, சாம்பியன் பட்டம் வென்றார்.
  • கத்தார் நாட்டின் தோகா நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியில் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்னுராணி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
  • ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நிங்போவில் நடைபெறுகிறது ஜெரேமி லால்ரின்னுன்கா புதிய உலக இளைஞர் மற்றும் தேசிய சாதனை படைத்தார்.
  • பிகாஸ் தாபா பஞ்சாப் அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வீசஸ் அணி தனது ஆறாவது சந்தோஷ் டிராபி பட்டத்தை வென்றுள்ளது.

PDF DOWNLOAD

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!