ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 20, 2019
ஏப்ரல் 20 – சீன மொழி தினம்
- நெல் கொள்முதல் மையங்களை (பிபிசி) நிறுவுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையால் கிழக்கு கோதாவரி மாவட்ட விவசாயிகளின் வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சவுதி அரேபியா இந்தியாவின் ஹஜ் பயணிகள் ஒதுக்கீட்டை இரண்டு லட்சமாக அதிகரித்து ஒரு முறையான உத்தரவை வழங்கியுள்ளது.
- தாய்லாந்து, பான் ராம் களை விழா எனும் அதன் முதல் களை விழாவை கொண்டாடுகிறது.
- நேபாளத்தில் சோய்ஃபேல் குண்டலிங் என்ற பௌத்த மடத்தை இந்தியா மறு நிர்மாணம் செய்து கொடுத்துள்ளது.
- தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரிப்பு – WHO எச்சரிக்கை.
- பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு விண்வெளியில் கண்டறியப்பட்டது.
- டொயாட்டா, சாப்ட்பேங்க் பண்ட் நிறுவனங்கள் உபெரில் $ 1 பில்லியன் முதலீடு.
- 7வது சீன சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சி ஷாங்காய் நகரில் தொடங்கியது.
- அட்மிரல் சுனில் லன்பா கடற்படைத் தலைவர் பிராஜெக்ட் 15Bயின் மூன்றாவது கப்பல் கைடட் மிசைல் டெஸ்டிராயர் இம்பால்-ஐ அறிமுகப்படுத்தினார்.
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்