ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 8 & 9, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 8 & 9, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019 

 • செப்டம்பர் 8 – சர்வதேச எழுத்தறிவு தினம்
 • எய்ம்ஸ் ரிஷிகேஷில் உள்ள சி.பி .டபிள்யூ.டி ஆதரவுடன், அங்கு வேலை ,செய்யும் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளின் நலனுக்கான,  சிபிடபிள்யூடி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் திருமதி தீபா சிங் ‘பால் பசேரா’ திட்டத்தை09.2019 அன்று திறந்து வைத்தார்.
 • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளை வழங்கும் 371 வது பிரிவு ரத்து செய்யப்படாது என்று கூறினார்.
 • 2018 இல் முகூர்த்தி தேசிய பூங்காவில் 568 ஆக இருந்த நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு 612 ஆக உயர்ந்துள்ளது.
 • ஜப்பானின், டோக்கியோ பெருநகரப் பகுதி ஃபாக்சாய் என்றழைக்கப்படும் பலத்த சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது
 • சந்திரயான் -2 தொடர்பான ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியில், லேண்டர் விக்ரம் சந்திரனின் மேற்பரப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
 • காஜியாபாத்தின் “பவன் சிந்தன் தாரா அறக்கட்டளையின் இளைஞர் பிரிவான இளைஞர் விழிப்புணர்வு மிஷன்” ஏற்பாடு செய்துள்ள தேசிய இளைஞர் உச்சி மாநாட்டைத் இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம் நாத் கோவிந்த், செப்டம்பர் 7, 2019 அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
 • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளுக்கான இராணுவ மருத்துவத்தின் முதல் மாநாடு 2019 செப்டம்பர் 12 – 13 அன்று நடைபெறும்.
 • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் ஆதரவின் கீழ் 24 வது உலக எரிசக்தி காங்கிரஸ் அபுதாபியில் தொடங்கவுள்ளது.
 • பெங்களூருவில் நான்காவது நாள் நடந்த துலீப் டிராபி போட்டியில் இந்தியா ரெட் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா க்ரீனை வீழ்த்தியது. இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் 388 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 • இலங்கையில் மொரட்டுவாவில் நடந்த 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
 • ரஃபேல் நடால் யுஎஸ் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இது அவரது நான்காவது யுஎஸ் ஓபன் பட்டமும் 19 வது கிராண்ட்ஸ்லாம் கோப்பையும் ஆகும்.
 • 19 வயதான பியான்கா ஆண்ட்ரெஸ்கு 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்றார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – செப்டம்பர் –  8 & 9, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!