ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 30, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 30, 2019

  • ஜூன் 30 – சர்வதேச சிறுகோள் தினம்
  • ஜூன் 30 – சர்வதேச பாராளுமன்றவாத தினம்
  • அசாமில் நீர்ப்பாசனத் துறை விரைவில் சொட்டு நீர்ப்பாசனத் திட்டமான ‘ஹர் கெத் கோ பானி’-ஐ  செயல்படுத்துகிறது.
  • குஜராத் அரசு ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப் படியை (டிஏ) 3 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
  • அமெரிக்கா முதல் முறையாக கத்தாருக்கு எஃப் -22 ரக போர் விமானத்தை அனுப்பியுள்ளது.
  • சூரியனை படம்பிடிக்க உள்ள பன்ச்[PUNCH] திட்டத்தை செயல்படுத்த நாசா டெக்சாஸில் உள்ள தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • ஹரியானா அரசுமூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கெஷ்னி ஆனந்த் அரோராவை ஜூன் 30 அன்று மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமித்தது.
  • நால்கோவுக்கு சமூக வளர்ச்சியில் சிறந்த சமூக பொறுப்புணர்வுக்கான ஜனாதிபதி விருது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 30, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!