மத்திய மீன் வளத்துறை அமைச்சகத்தில் வேலை 2020

0
மத்திய மீன் வளத்துறை அமைச்சகத்தில் வேலை 2020
மத்திய மீன் வளத்துறை அமைச்சகத்தில் வேலை 2020

மத்திய மீன் வளத்துறை அமைச்சகத்தில் வேலை 2020

மத்திய அரசின் கீழ் செயல்படும் மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளர்ப்பு அமைச்சகத்தில் (DAHD) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Director, Assistant Professor & Fodder Agronomist பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விரைந்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DAHD
பணியின் பெயர் Assistant Director, Assistant Professor & Fodder Agronomist
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி  16.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
DAHD வேலைவாய்ப்பு :

DAHD அமைச்சகத்தில் Assistant Director, Assistant Professor & Fodder Agronomist பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

DAHD வயது வரம்பு :

இந்த DAHD அமைச்சக பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது அதிகபட்சம் 45 வரை இருக்கலாம்.

DAHD கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்கும் வேட்பாளர்களாக இருக்க வேண்டும்.
  • மேலும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
DAHD ஊதிய விவரம் :

DAHD பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை வருமானம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 17.12.2020 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Ministry of Fisheries Recruitment 2020 Notification PDF 1 & Application Form

Ministry of Fisheries Recruitment 2020 Notification PDF 2 & Application Form

Ministry of Fisheries Recruitment 2020 Notification PDF 3 & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!