GRSE வேலைவாய்ப்பு 2020

0
GRSE வேலைவாய்ப்பு 2020
GRSE வேலைவாய்ப்பு 2020

GRSE வேலைவாய்ப்பு 2020

கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் லிமிடெட் சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டது மேற்பார்வையாளர், வடிவமைப்பு மேற்பார்வையாளர்கள், துணை பொது மேலாளர், துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் வரவேற்கப்படுகிறது

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் மேற்பார்வையாளர், வடிவமைப்பு மேற்பார்வையாளர்கள், துணை பொது மேலாளர், துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர்
பணியிடங்கள் 45
கடைசி தேதி 27.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
GRSE பணிக்கான வயதுவரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.

GRSE பணிக்கான கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Diploma/ Degree/ Engineering/ MBBS முடித்திருக்க வேண்டும்.

GRSE பணிக்கான ஊதியம்:

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 23800/- முதல் ரூ.83300/- வரை ஊதியம் கொடுக்கப்படும். நேர்காணல் தேதி பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

GRSE பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

GRSE பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:

GRSE பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 30.09.2020 முதல் 20.10.2020 வரை ஆன்லைன் பதிவை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தி கொள்கிறோம்.

1.NOTIFICATION DOWNLOAD

2.NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!