Dadasaheb Phalke Award Winners List Tamil – Free PDF Download

0
Dadasaheb Phalke Award Winners List Tamil - Free PDF Download
Dadasaheb Phalke Award Winners List Tamil - Free PDF Download

Dadasaheb Phalke Award Winners List Tamil – Free PDF Download

 

What is the Dadasaheb Phalke Award?

தாதாசாகேப் பால்கே விருதுகள் என்பது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த திரைப்பட விருதுகளில் ஒன்றாகும். மேலும், “இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் இவ்விருதானது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால், தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது”.

மேலும், இந்திய திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களைக் கொண்ட குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு இந்திய அரசு “தங்கத் தாமரை பதித்த பதக்கத்துடன் ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்குகிறது”.

History of Dadasaheb Phalke Award?

அதாவது, “இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே என்பவர் இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான ராஜா ஹரிச்சந்திராவை 1913 இல் இயக்கி தயாரித்தார்”. எனவே, அவரை  நினைவுகூரும் வகையில், இந்திய அரசு “1969 இல் தாதாசாகேப் பால்கே விருதை வழங்க தொடங்கியது”. இந்த விருது முதன்முதலில் “தேவிகா ராணி அவர்களுக்கு 1969 ஆம் ஆண்டு 17 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவின் போது வழங்கப்பட்டது”. 

இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, 1969 முதல் 2024 வரையிலான தாதாசாகேப் பால்கே விருது வென்றவர்களின் பட்டியல் பற்றி இப்பதிவில் காண்போம்.

 

Indian Oscar Award Winner’s List in Tamil – Free PDF Download 

Recipients of the Dadasaheb Phalke Awards

 

விருது வழங்கப்பட்ட ஆண்டு 

விருது பெற்றவர்கள்   திரைப்படத் துறை
1969  தேவிகா ராணி  இந்தி
1970  பிரேந்திரநாத் சிர்கார்  பெங்காலி
1971  பிருத்விராஜ் கபூர்  இந்தி
1972  பங்கஜ் முல்லிக்  பெங்காலி & ஹிந்தி
1973  ரூபி மியர்ஸ் (சுலோச்சனா)  இந்தி
1974  பொம்மிரெட்டி நரசிம்ம ரெட்டி  தெலுங்கு
1975 திரேந்திர நாத் கங்குலி  பெங்காலி
1976  கனன் தேவி பெங்காலி
1977 நிதின் போஸ்  பெங்காலி, இந்தி
1978  ராய்சந்த் போரல்  பெங்காலி, இந்தி
1979  சொராப் மோடி  இந்தி
1980  பைடி ஜெய்ராஜ்  இந்தி, தெலுங்கு
1981  நௌஷாத்  இந்தி
1982  எல்.வி. பிரசாத்  இந்தி, தமிழ், தெலுங்கு
1983  துர்கா கோடே  இந்தி, மராத்தி
1984  சத்யஜித் ரே  பெங்காலி
1985  வி. சாந்தாராம்  இந்தி, மராத்தி
1986  பி. நாகி  தெலுங்கு
1987  ராஜ் கபூர்  இந்தி
1988  அசோக் குமார்  இந்தி
1989  லதா மங்கேஷ்கர்  இந்தி, மராத்தி
1990  அக்கினேனி நாகேஸ்வர ராவ்  தெலுங்கு
1991  பால்ஜி பெண்டர்கர்  மராத்தி
1992  பூபென் ஹசாரிகா  ஆசாமி
1993 மஜ்ரூஹ் சுல்தான்புரி  இந்தி
1994  திலீப் குமார்  இந்தி
1995  ராஜ்குமார்  கன்னடம்
1996  சிவாஜி கணேசன்  தமிழ்
1997  கவி பிரதீப்  இந்தி
1998  பி. ஆர். சோப்ரா  இந்தி
1999  ஹிரிஷிகேஷ் முகர்ஜி  இந்தி
2000 ஆஷா போஸ்லே  இந்தி, மராத்தி
2001  யாஷ் சோப்ரா  இந்தி
2002  தேவ் ஆனந்த்  இந்தி
2003  மிருணாள் சென்  பெங்காலி
2004  அடூர் கோபாலகிருஷ்ணன்  மலையாளம்
2005  ஷியாம் பெனகல்  இந்தி
2006  தபன் சின்ஹா ​​ பெங்காலி, இந்தி
2007 மன்னா டே  பெங்காலி, இந்தி
2008  வி.கே. மூர்த்தி  இந்தி
2009  டி. ராமாநாயுடு  தெலுங்கு
2010  கே. பாலச்சந்தர்  தமிழ், தெலுங்கு
2011  சௌமித்ரா சாட்டர்ஜி  பெங்காலி
2012  பிரான்  இந்தி
2013 குல்சார்  இந்தி
2014  சஷி கபூர்  இந்தி
2015  மனோஜ் குமார்  இந்தி
2016  காசினதுனி விஸ்வநாத்  தெலுங்கு
2017  வினோத் கன்னா  இந்தி
2018  அமிதாப் பச்சன்  இந்தி
2019  ரஜினிகாந்த்  தமிழ்
2020 ஆஷா பரேக்  இந்தி
2021  ரஜினிகாந்த்  தமிழ்
2022  ஆஷா பரேக்  இந்தி
2023  ரேகா  இந்தி
2024 மிதுன் சக்ரவர்த்தி  இந்தி

Download PDF 

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!