Indian Oscar Award Winner’s List in Tamil – Free PDF Download
அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நண்பர்களே… நீங்கள் SSC, TNPSC, TET, SSC CGL, RRB மற்றும் BANKING EXAM உள்ளிட்ட பல்வேறு அரசு தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொள்பவராயின், அத்தேர்வுகளில் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்படும் தலைப்புகளை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு, அனைத்து அரசு தேர்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் “நிலையான பொது அறிவு”-ன் கீழ் வரும் ஆஸ்கார் விருது பெற்ற இந்தியர்களின் பட்டியலை உங்களுக்காக கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
ஆஸ்கார் விருது பெற்ற இந்தியர்களின் பட்டியல்:(Indian Oscar Award Winners List)
திரைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க விருது “அகாடெமி விருது”ஆகும். இது அனைவராலும் பொதுவாக “ஆஸ்கார் விருது” என அழைக்கப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த பாடல், படம், இசை, குறும்படம் முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த படைப்புகள், அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சைன்ஸ்(AMPAS) ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘டால்பி தியேட்டர், லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா’ ஆகிய இடங்களில் விருது வழங்கப்படுகிறது. மேலும், இது கடந்த மே 16, 1929 ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற இவ்விருதினை வென்ற இந்தியர்களின் பட்டியலை கீழே விரிவாக காணலாம்.
List of Indians who won Oscar Awards:
|
ஆஸ்கார் விருது பெற்ற இந்தியர்களின் பட்டியல் |
|||
|
விருது பெற்றவர்கள் |
வகை |
ஆண்டு |
காரணம்(படங்கள், பாடல்கள்) |
| பானு அத்தையா | சிறந்த ஆடை வடிவமைப்பு | 1982 | காந்தி |
| சத்யஜித் ரே | கௌரவ விருது | 1992 | உலக சினிமாவுக்கு அபாரமான பங்களிப்பு |
| ரசூல் பூக்குட்டி | சிறந்த ஒலிக்கலவை | 2009 | படம்: ஸ்லம்டாக் மில்லியனர் |
| சம்பூரன் சிங் கல்ரா (குல்சார்) | சிறந்த அசல் பாடல் | 2009 | படம்: ஸ்லம்டாக் மில்லியனர் |
பாடல்: ஜெய் ஹோA .R . ரகுமான் சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடல் 2009ஸ்லம்டாக் மில்லியனர்(இசை)M.M. கீரவாணி சிறந்த அசல் பாடல் 2023RRR(இசை-நாட்டு நாட்டு)சந்திரபோஸ் சிறந்த பாடல் வரிகள் 2023RRR(பாடல் வரிகள்-நாட்டு நாட்டு)கார்த்திகை கோன்சால்வ்ஸ் சிறந்த ஆவரண படம் (குறுகிய பொருள்) 2023யானை விஸ்பரர்கள் குனித் மோங்கா சிறந்த ஆவரண படம் (குறுகிய பொருள்) 2023யானை விஸ்பரர்கள்
Join ExamsDaily Whatsapp Group
ans: The Elephant Whisperers, Gandhi, A Passage to India, RRR, Village Rockstars, Salaam Bombay!, Earth, Manthan.
ans: Salaam Bombay!
ans: RRR, The Elephant Whisperers
4. Who is 2 Oscar Winner in India?
ans: A.R.Rahman
ans: Walt Disney
























