2025 IPL தொடருக்கான அட்டவணை வெளியீடு…!! போட்டிகள் குறித்த முழு விவரங்கள் உள்ளே..!!

0
2025 IPL தொடருக்கான அட்டவணை வெளியீடு...!! போட்டிகள் குறித்த முழு விவரங்கள் உள்ளே..!!
2025 IPL தொடருக்கான அட்டவணை வெளியீடு...!! போட்டிகள் குறித்த முழு விவரங்கள் உள்ளே..!!

2025 IPL தொடருக்கான அட்டவணை வெளியீடு…!! போட்டிகள் குறித்த முழு விவரங்கள் உள்ளே..!!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL), என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்நாட்டு  டி20 கிரிக்கெட் போட்டி ஆகும். இப்போட்டியானது 2007 ஆம் ஆண்டு BCCI யால் நிறுவப்பட்ட பத்து அணிகளுக்கிடையே நடத்தப்பட்டது. மேலும், இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் போட்டியாக திகழ்கிறது. இதுவரை, 17 சீசன்கள் முடிந்த நிலையில் 18 வது சீசனுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ICC T20 World Cup Winners List with Captain Tamil – Free PDF Download 

அதாவது, 2025 ஆம் ஆண்டுக்கான TATA இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், “74 போட்டிகளை உள்ளடக்கிய இந்த சீசன் மார்ச் 22, 2025 அன்று தொடங்கி மே 25, 2025 அன்று நிறைவடைகிறது. மேலும் , மார்ச் 22, 2025 அன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் தற்போதைய நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) VS ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகளுக்கு இடையே முதல் போட்டியானது நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”. மேலும், இப்போட்டி அட்டவணையை  தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!