மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட் – அதிரடி சம்பள உயர்வு!!!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட் - அதிரடி சம்பள உயர்வு!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட் - அதிரடி சம்பள உயர்வு!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் ஜாக்பாட் – அதிரடி சம்பள உயர்வு!!!

5வது மற்றும் 6வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

DA உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தீபாவளி பரிசாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 5வது மற்றும் 6வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கான சூப்பர் அறிவிப்பு – இனி புக்கிங் ரொம்ப ஈஸி!!

அந்த வகையில், 5வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு சதவீதத்தில் இருந்து 477 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 6வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு 221 சதவீதத்தில் இருந்து 230 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான இந்த புதிய அகவிலைப்படி உயர்வு 2023 ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!