ரூ.1 லட்ச ஊதியத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

0
ரூ.1 லட்ச ஊதியத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!
ரூ.1 லட்ச ஊதியத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

ரூ.1 லட்ச ஊதியத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!

சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. அதில் பொது மேலாளர், கண்காணிப்பு பொறியாளர் & நிர்வாக பொறியாளர் பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CWC வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • 25.03.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் General Manager பதவிக்கு 52 ஆகவும், Superintending Engineer க்கு 50 ஆகவும், Executive Engineer பதவிக்கு 28 ஆகவும் இருக்க வேண்டும்.
  • தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம் / பொறியியல் / டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 25.03.2021 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!