சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 –  தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.100000

0
சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 20
சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 20

சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 –  தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.100000

சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் 11 காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆஃப்லைன் பயன்முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசில் வேலைகளைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை 25.03.2021 அன்று அல்லது அதற்கு முன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் பொது மேலாளர், கண்காணிப்பு பொறியாளர் & நிர்வாக பொறியாளர்
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி  25.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் காலிப்பணியிடங்கள்:
  • பொது மேலாளர் (General Manager) 01
  • கண்காணிப்பு பொறியாளர் (Superintending Engineer) – 01
  • நிர்வாக பொறியாளர் (Executive Engineer) 09
Central Warehousing வயது வரம்பு:

25.03.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் General Manager பதவிக்கு 52 ஆகவும், Superintending Engineer க்கு 50 ஆகவும், Executive Engineer பதவிக்கு 28 ஆகவும் இருக்க வேண்டும்.

Download TNPSC Notification 2021 

கார்ப்பரேஷன் லிமிடெட் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம் / பொறியியல் / டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

CWC மாத ஊதியம்:
  1. பொது மேலாளர் (General Manager) ரூ.100000-260000
  2. கண்காணிப்பு பொறியாளர் (Superintending Engineer) – ரூ.80000-220000
  3. நிர்வாக பொறியாளர் (Executive Engineer) – ரூ.50000-160000

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CWC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 25.03.2021 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!