சிட்டி யூனியன் வங்கி வேலை வாய்ப்பு 2020

0
சிட்டி யூனியன் வங்கி வேலை வாய்ப்பு 2020
சிட்டி யூனியன் வங்கி வேலை வாய்ப்பு 2020

சிட்டி யூனியன் வங்கி வேலை வாய்ப்பு 2020

கும்பகோணத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் அதன் தமிழக அரசு துணை பொது மேலாளர் மற்றும் உதவி பொது மேலாளர் ஆகிய பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு வங்கியில் பணிபுரிந்த அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 24.03.2020 வரை விண்ணப்ப்பிக்கலாம். மேலும் இப்பணியில் பணிபுரிவதற்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணிகள்:

பொது மேலாளர் மற்றும் உதவி பொது மேலாளர்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 40 வயது முதல் 52 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இளங்கலை/முதுகலை பட்டமும் 20 வருடம் வங்கியில் பணிபுரிந்த அனுபவமும் உள்ள நபராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பததாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 24.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!