சேலம் கூட்டுறவு வங்கி வேலை அறிவிப்பு 2020
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 52 உதவியாளர் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிக்கையை அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 13.04.2020 வரை விண்ணப்ப்பிக்கலாம். இப்பணி குறித்த தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
பணியிடங்கள் : உதவியாளர் -57
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.4400/-முதல் ரூ.54000 /-வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 13.04.2020 வரை விண்ணப்ப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |