சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு – BE/B.Tech முடித்தவர்களும்விண்ணப்பிக்கலாம் !!!

0
சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு - BE, B.Tech முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம் !!!

சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு – BE/B.Tech முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!

சிட்டி யூனியன் வங்கி ஆனது அதன் கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Manager/ Assistant/ General/ Deputy Manager பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் City Union Bank
பணியின் பெயர் Manager/ Assistant/ General/ Deputy Manager
பணியிடங்கள் Various
கடைசி தேதி 26.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

Manager/ Assistant/ General/ Deputy Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CUB கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் CS/ IT/ Computer Technology/ Computer Engineering/ ECE ஆகிய பாடங்களில் BE/ B.Tech/ ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • IT/ CS இவற்றில் M.Sc தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது MCA பட்டம் முடித்திருக்க வேண்டும்.
City Union Bank தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview/ Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 26.03.2021 அன்றுக்குள் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

City Union Bank Recruitment 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!