CTET 2020 விண்ணப்ப தேதிகள் நீட்டிப்பு

0
CTET 2020 விண்ணப்ப தேதிகள் நீட்டிப்பு
CTET 2020 விண்ணப்ப தேதிகள் நீட்டிப்பு

CTET 2020 விண்ணப்ப தேதிகள் நீட்டிப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வினை (CTET) நடத்தவுள்ளதாகவும் அதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு ஆன்லைன் பதிவு முகவரியும் அறிவிப்போடு சேர்த்து கடந்த ஜனவரியில் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி தற்போது 02.03.2020 அன்று வரை நீட்டிக்கப்பட்டது. எனவே விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Apply Online CTET July 2020

Download CTET 2020 Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!