CTET தேர்வு 2020 – அறிவிப்பு, தேதி, ஆன்லைன் பதிவு

0
CTET தேர்வு 2020 - அறிவிப்பு, தேதி, ஆன்லைன் பதிவு
CTET தேர்வு 2020 - அறிவிப்பு, தேதி, ஆன்லைன் பதிவு

CTET தேர்வு 2020 – அறிவிப்பு, தேதி, ஆன்லைன் பதிவு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வினை (CTET) நடத்தவுள்ளதாகவும் அதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களுக்கு ஆன்லைன் பதிவு முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வயது வரம்பு :

வயது வரம்பு எதுவும் இந்த தேர்விற்கு இல்லை

கல்வித் தகுதி :

கல்வியியல் பிரிவில் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

தேர்வு செயல்முறை :

எழுத தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்

பதிவு கட்டணம் :

CATEGORY Only Paper – I or II Both Paper – I & II
General/OBC (NCL) Rs.1000/- Rs.1200/-
SC/ST/Diff. able Person Rs.500/- Rs.600/

 

தேர்வு தேதி :

நடத்தப்பட இருக்கும் இரண்டு தேர்வுகளும் 05.07.2020 அன்றே நடைபெறும்

CTET Exam Notification PDF

Apply Online

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!