கொச்சின் கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு 2024!!

0
கொச்சின் கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு 2024!!

Cochin Shipyard Limited (CSL) ஆன அரசு கப்பல் தளத்தில் காலியாக உள்ள Canteen) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Cochin Shipyard Limited (CSL)
பணியின் பெயர் General Worker (Canteen)
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

மத்திய அரசு பணியிடங்கள் :

Cochin Shipyard Limited (CSL) கப்பல் தளத்தில் General Worker (Canteen) பணிக்கு 15 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

Cochin Shipyard Limited வயது வரம்பு :

22.05.2024 தேதிப்படி அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

CSL கல்வித்தகுதி :

  • 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Food Production / Food and Beverages பணிகளில் One year Certificate Course பெற்றிருக்க வேண்டும்

Cochin Shipyard Limited ஊதிய விவரம் :

  • First year – Rs.20,200/-
  • Second year – Rs.20,800/-
  • Third year – Rs.21,500/-

TNPSC குரூப் 4 தேர்வு – இலக்கணம் முக்கிய வினாவிடைகள்!!

கூடுதல் நேரத்திற்கான ஊதியம்:

First year – Rs.5,050/-,
Second year Rs.5,200/-,
Third year – Rs.5,380/-

CSL தேர்வு செயல்முறை :

1. Written Test
2. Practical Test

விண்ணப்பக் கட்டணம்

  • Gen/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 22.05.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!