CRPF Group B & C வேலைவாய்ப்பு 2023 – 212 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.112400/-

0
CRPF Group B & C வேலைவாய்ப்பு 2023 - 212 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.112400/-
CRPF Group B & C வேலைவாய்ப்பு 2023 - 212 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.112400/-
CRPF Group B & C வேலைவாய்ப்பு 2023 – 212 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.112400/-

மத்திய ரிசர்வ் போலீஸ் படையானது அகில இந்திய அளவில் சப் இன்ஸ்பெக்டர், அசிஸ்டென்ட் சப் இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என மொத்தம் 212 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21-05-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை
பணியின் பெயர் Sub Inspector, Assistant Sub Inspector
பணியிடங்கள் 212
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CRPF காலிப்பணியிடங்கள்:
  • Sub-Inspector(RO) – 19 பணியிடங்கள்
  • Sub-Inspector (Crypto) – 7 பணியிடங்கள்
  • Sub-Inspector (Technical) – 5 பணியிடங்கள்
  • Sub-Inspector (Civil) (Male) – 20 பணியிடங்கள்
  • Assistant Sub-Inspector (Technical) – 146 பணியிடங்கள்
  • Assistant Sub-Inspector (Draughtsman) – 15 பணியிடங்கள்

என மொத்தம் 212 பணியிடங்கள் காலியாக உள்ளன.

CRPF SI பணிக்கான கல்வி தகுதி:

CRPF அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது, 12வது, டிப்ளமோ, பட்டம், B.Sc, B.E அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும்.

  • Sub-Inspector(RO) – Degree in Mathematics, Physics/ Computer Science
  • Sub-Inspector (Crypto) – Degree in Mathematics, Physics
  • Sub-Inspector (Technical) – BE/ B.Tech in Electronics/ Telecommunication/ Computer Science
  • Sub-Inspector (Civil) (Male) – 12th, Diploma in Civil Engineering
  • Assistant Sub-Inspector (Technical) – 10th, Diploma in Radio Engineering/ Electronics/ Computers, B.Sc in Physics, Chemistry and Mathematics
  • Assistant Sub-Inspector (Draughtsman) – 10th, Diploma in Draughtsman
CRPF வயது வரம்பு:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 21-05-2023 அன்று குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள் மற்றும் SC/ST விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? Axis Finance Limited-ல் சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

Sub Inspector விண்ணப்ப கட்டணம்:
  • General, EWS and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
  • Assistant Sub Inspector விண்ணப்ப கட்டணம்:
  • General, EWS and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
    SC/ST, Ex-Servicemen and Female விண்ணப்பதாரர்கள் -கட்டணம் கிடையாது
CRPF தேர்வு செயல் முறை:
  • Computer Based Test
  • Physical Standard Test
  • Physical Efficiency Test
  • Documents Verification and
  • Detailed Medical Examination
  • Interview
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் CRPF அதிகாரப்பூர்வ இணையதளமான crpf.gov.in இல் ஆன்லைனில் இப்பணிக்கு 01-05-2023 முதல் 21-05-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!