அட, கிரீம் பன்னுக்கு GST வரி குறைச்சிட்டாங்களா..?? ” மத்திய நிதி அமைச்சகதின் சமீபத்திய அறிவிப்பு”..!!
சமீபத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் GST கவுன்சில் கூட்டம் கோவையில் நடைபெற்றது. அப்போது, அக்கூட்டத்தில் தின்பண்டங்களுக்கு விதிக்கப்படும் GST-ல் பன்னுக்கு வரி இல்லை, கிரீம் பன்னுக்கு மட்டும் 18% வரியா என்று ஒருவர் கேட்ட கேள்வியால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
மீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி.. வழக்கறிஞர் சொன்னதென்ன?? விவரம் உள்ளே!!
இந்நிலையில், சர்ச்சைகளை போக்கும் விதமாக தின்பண்டங்களுக்கான வரி விகிதம் 18%-ல் இருந்து 5% ஆக குறைக்க பரிந்துரைத்து வருவதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது தின்பண்டங்களுக்கு 5%, 12% மற்றும் 18% என்ற 3 படி நிலைகளில் GST வரி வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


























