மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – ரூ.1,77,500/- ஊதியம் || முழு விவரங்களுடன்!

0

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் 60+ காலிப்பணியிடங்கள் – ரூ.1,77,500/- ஊதியம் || முழு விவரங்களுடன்!

Assistant, Accounts Assistant, Junior Technician மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை Central Pollution Control Board (CPCB) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 69 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

CPCB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant, Accounts Assistant, Junior Technician மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 69 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Bachelor’s degree / Master’s degree / Engineering degree / Diploma in Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CPCB வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.50,000/- சம்பளத்தில் இந்திய மசாலா வாரியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CPCB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் / Skill Test / Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!