உலகளவில் 16 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 96 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி !!!

0
உலகளவில் 16 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 96 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி
உலகளவில் 16 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 96 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி

உலகளவில் 16 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 96 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி !!!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன.

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ரயிலில் பயணம் செய்ய முடியுமா..?

கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்:

  • உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1,604,848
  • உலகளவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 95,736
  • உலகளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 356,671
  • உலக நாடுகளில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்காவும், அதிக உயிர் இழப்புகள் ஏற்பட்ட நாடாக இத்தாலியும் உள்ளது.

அமெரிக்கா ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 468,887 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 16,697 பேர்

இத்தாலி ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 143,626 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 18,279 பேர்

ஸ்பெயின் ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 153,222 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 15,447 பேர்

ஜெர்மனி ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 118,235 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 2,607 பேர்

பிரான்ஸ் ரிப்போர்ட்:

  • பாதிக்கப்பட்டவர்கள் – 117,749 பேர்
  • உயிர் இழந்தவர்கள் – 12,210 பேர்

வைரஸ் பரவலுக்கு காரணமான சீனாவில் தற்போது இதன் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட முதல்வரின் அறிவிப்புகள்..!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!