கூட்டுறவு சங்கம் வேலை வாய்ப்பு 2020

0
கூட்டுறவு சங்கம் வேலை வாய்ப்பு 2020
கூட்டுறவு சங்கம் வேலை வாய்ப்பு 2020

கூட்டுறவு சங்கம் வேலை வாய்ப்பு 2020

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்க 36 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியுடையவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக  23.03.2020 வரை  விண்ணப்பிக்கலாம் .

பணிகள்: உதவியாளர் /எழுத்தாளர்

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயதிற்குள்  இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் Any Degree  முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 10000 /-முதல் ரூ.50,000 /-வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக   23.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Co-operative Society Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!