இஸ்ரோ பணிகளில் சேர வழிமுறைகள் – ஆராய்ச்சியாளர் / பொறியாளர் பதவிகள்

0
இஸ்ரோ பணிகளில் சேர வழிமுறைகள்
இஸ்ரோ பணிகளில் சேர வழிமுறைகள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் ஆராய்ச்சியாளர் / பொறியாளர் போன்ற பணிகளை வகிப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து இங்கு விளக்கியுள்ளோம்.

இஸ்ரோவில் இருந்து பணிக்கான அறிவிப்பு வந்தவுடன் அதற்கு விண்ணப்பிக்கும் விழையும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதிகளை மேம்படுத்திக்கொள்ள 12 ஆம் வகுப்புகளில் கணித-அறிவியல் குரூப் எடுத்து படிக்க வேண்டும்.

பின் அதில் தேர்ச்சி பெற்றபின், மேற்கொண்டு ஆய்வியல் துறைகள் சார்ந்த பாடத்துறைகளாக பார்த்து சேர வேண்டும். குறிப்பிட்டு B.Tech in Physics, Aero Space Engineering, M.Sc Astro Physics & Astronomy போன்ற பட்டங்கள் பெற்றவர்கள் இஸ்ரோ பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையோர் ஆவர்.

மேலும் படிக்கும் காலங்களிலேயே இஸ்ரோவில் பாட சம்பந்தமான ஒரு கலந்தாய்வு நடைபெறும் அதிலும் அறிவினை வளர்த்து கொள்ளலாம். இது போன்ற செயல்களின் மூலம் பதிவு செய்து இஸ்ரோவில் நிரந்தர பணிவாய்ப்பினை பெறலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!