AIR வேலைவாய்ப்பு 2020

0
AIR வேலைவாய்ப்பு 2020
AIR வேலைவாய்ப்பு 2020

AIR வேலைவாய்ப்பு 2020

All India Radio தென்காசி, கல்லக்குரிச்சி, திருப்பட்டூர், ராணிப்பேட்டை,செங்கல்பட்டு, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு ஆர்வமமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பவேண்டும்.

பணிகள்: Part Time Correspondent (PTC)

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 24 வயது முதல் 45 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டத்துடன் journalistic அனுபவமும் இருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8700 /-வரை வழங்கப்படும்.

விண்ணபப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பவேண்டும்.

Official Site

AIR Notification & Application Download 

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!